Friday, September 2, 2011

அழகியல் - 2

வாழ்க்கை





அரைகுறை நிஜங்களுக்கு நடுவே
முழுநிஜமும் அரைகுறை நிஜமாகி விடுவதே
வாழ்க்கை.




இம்சை 


எந்த அகராதியை எடுத்தாலும்
'
இம்சை' என்பதின் அர்த்தம்
என்னவளின் பெயராகவே இருக்கின்றது







இயலாமை


ஊரைச்சுற்றும் தம்பி!
ஊதாரித்தனமாய் தந்தை!
பாதிஉடலில் பிணியுடன் தாய்!
பாரதிராஜாபட ஹீரோபோல் நான்





வலி 


 
நீ என்னை
நிராகரிக்கும்வரை புரியவில்லை
நிராகரிப்பின் வலி





 ஞானம் 



நேரம் கிடைக்கும்போதெல்லாம் யோசிக்கிறேன்
நான் ஏன் யோசிக்கிறேனென்று








மானுடம் 



மானுடர்கள் நடமாடும் வீடுகள்

ஆன்மாக்கள்வந்து செல்லும் குடிகள்

குடிகள் மாற்றப்படலாம் ஆனால்

மோட்சம் பெறுவதில்லை






No comments:

Post a Comment

Powered by Blogger.

Followers

About Me